கீழடி அருகே கி.பி. 17ம் நூற்றாண்டு தங்க நாணயம் கண்டுபிடிப்பு Jun 17, 2020 7706 சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே அகழாய்வு பணியில் கி.பி. 17ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அகரம் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம் ஒன்ற...